வர்த்தகம் » பொது
கைமாறும் ‘அன்லிமிடெட்’ ‘வி- – மார்ட்’ வாங்குகிறது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 ஜூலை2021
20:50
புதுடில்லி:‘அர்விந்த் பேஷன்ஸ்’ நிறுவனம், ‘அன்லிமிடெட்’ எனும் அதன் சில்லரை விற்பனை வணிகத்தை, ‘வி- – மார்ட் ரீட்டெய்ல்’ நிறுவனத்துக்கு விற்க உள்ளது.
வி – மார்ட் ரீட்டெய்ல் நிறுவனம், 150 கோடி ரூபாய்க்கு அன்லிமிடெட் வணிகத்தை வாங்க உள்ளது.நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில், அன்லிமிடெட் வணிகத்துக்கு 74 சில்லரை விற்பனை ‘ஸ்டோர்’கள் உள்ளன. துவக்கத்தில், ‘மெகாமார்ட்’ என இருந்தது, பின், அன்லிமிடெட் என, பெயர் மாற்றப்பட்டது.
ஆனாலும் பெரிதாக எந்த பயனும் இல்லாததால், தற்போது கை மாற்றப்பட்டு விட்டது.இந்த விற்பனையின் காரணமாக, அர்விந்த் பேஷன்ஸ் நிறுவனம் அதனுடைய, ‘ஆரோ, பிளையிங் மிஷின், யுஎஸ் போலோ’ உள்ளிட்ட ஆறு முக்கிய பிராண்டுகளில் அதிக கவனம் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 22,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 22,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 22,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 22,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!