மின் வாகன பராமரிப்பில் களமிறங்கும் ‘வெலக்ட்ரிக்’ மின் வாகன பராமரிப்பில் களமிறங்கும் ‘வெலக்ட்ரிக்’ ...  கொரோனா காப்பீடு செய்தோருக்கு  ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் கொரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் ...
தமிழகம் ரூ.412 கோடி காபி ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
21:09

கோவை:‘டிரிப் கேப்பிடல்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2020ல், தமிழகத்தில் இருந்து, 412 கோடி ரூபாய் மதிப்பிற்கு காபி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

பெரும்பான்மையாக ‘இன்ஸ்டன்ட் காபி’ வகை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் போட்டியை சமாளிக்க, இவ்வகை காபி ஏற்றுமதியை அதிகரிப்பது அவசியம். மலபார் காபிக்கு உலகளவில் மவுசு உள்ளதால், அதிகம் விலை போகிறது. அதனால் சிறிய காபி தோட்ட விவசாயிகள் சோதனை முயற்சியாக, மலபார் காபி ஏற்றுமதியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், மலபார் காபி ஏற்றுமதி ஆண்டுக்கு, 7 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில், காபி உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)