வருமான வரித் துறை ரூ.43,991 கோடி ‘ரீபண்டு’ வருமான வரித் துறை ரூ.43,991 கோடி ‘ரீபண்டு’ ...  ‘போயிங்’ விமான நிறுவனத்துக்கு  இந்தியாவில் புதிய வாய்ப்பு ‘போயிங்’ விமான நிறுவனத்துக்கு இந்தியாவில் புதிய வாய்ப்பு ...
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
19:59

சென்னை:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொலைதொடர்பு சேவையில் வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்களை, இந்திய தொலைதொடர்பு ஆணையம், மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது.தற்போது, மே மாத வாடிக்கையாளர்கள் தொடர்பான விபரங்களை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது.இது குறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 1.7 கோடியாக இருந்தது. இது மே மாதத்தில், 1.6 லட்சமாக குறைந்துள்ளது.

இது தவிர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்திலும் சேர்த்து, 5.71 லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர். பி.எஸ்.என்.எல்., ஒயர்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில், 1.77 லட்சமாக உயர்ந்துள்ளது.இதர தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் சேர்த்து, 1.87 லட்சம் ஒயர்லைன் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை ... மேலும்
business news
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)