‘ஆப்பிள்’ தலைமை பதவி எலான் மஸ்க் ஆசைப்பட்டாரா? ‘ஆப்பிள்’ தலைமை பதவி எலான் மஸ்க் ஆசைப்பட்டாரா? ...  தயாரிப்பு துறை உற்பத்தி ஜூலையில் நல்ல முன்னேற்றம் தயாரிப்பு துறை உற்பத்தி ஜூலையில் நல்ல முன்னேற்றம் ...
சிறு தொழில் துறைக்கு அரசு ஆதரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
20:38

சிறு தொழில் மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு தேவை என்­றும், இந்த துறை வளர்ச்­சிக்கு தேவை­யா­னதை அரசு செய்­யும் என்­றும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு
தெரி­வித்­துள்­ளது.


தொழில் வளர்ச்சி ஆய்­வு­கள் கழ­கம் சார்­பில், இணை­யம் மூலம் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பேசிய நிடி ஆயோக் துணைத் தலை­வர் ராஜீவ் குமார், மத்­திய அரசு மற்­றும் ரிசர்வ் வங்கி, குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளின் நல­னுக்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு உள்­ள­தாக தெரி­வித்­தார்.


இந்த துறை பற்றி அதி­கம் பேசப்­பட்­டா­லும், துறை தொடர்­பான சில சவால்­கள் அண்­மைக்­கா­லம் வரை சரி செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் அவர் கூறி­னார். குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களில் 50 சத­வீ­தத்­திற்கு மேல் வரு­வாய் இழப்­பிற்கு உள்­ளா­கி­உள்­ள­தா­க­வும், பெருந்­தொற்று காலத்­தில் மூன்­றில் ஒரு நிறு­வ­னத்­தின் வரு­வாய், லாபம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் தெரி­வித்­தார்.


இத்­து­றைக்­கான வரை­யறை மாற்­றப்­பட்­டுள்­ளது மற்­றும் தொழி­லா­ளர் சீர்­தி­ருத்­தம் ஆகி­யவை, இந்­நி­று­வ­னங்­கள் சர்­வ­தேச அள­வில் வாய்ப்பு பெற வழி செய்­துள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். ஆய்வு பணி­களில் நிறு­வ­னங்­களில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)