வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.ஐ., சேவைகள் இன்று பாதிக்கும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
05 ஆக2021
20:52
புதுடில்லி:பாரத ஸ்டேட் வங்கி யின், ஆன்லைன் சேவைகள் இன்று இரவு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு, ‘டுவிட்டர்’ வாயிலாக இவ்வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:வங்கியானது, 6ம் தேதி இரவு 10:45 மணியிலிருந்து, 7ம் தேதி அதிகாலை 1:15 மணி வரையிலான நேரத்தில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதனால், இந்த இடைப்பட்ட நேரத்தில், ‘இன்டர்நெட் பேங்கிங், யோனோ, யோனோ லைட், யோனோ பிசினஸ்’ ஆகிய சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 05,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 05,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 05,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 05,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!