ஆயிரம் சந்தேகங்கள்ஆயிரம் சந்தேகங்கள் ... ஓரியன்ட்டின் அதிவேக பால்கன் 425 சீலிங் பேன் அறிமுகம் ஓரியன்ட்டின் அதிவேக பால்கன் 425 சீலிங் பேன் அறிமுகம் ...
39 நகரங்களுக்குச் சேவையை விரிவுபடுத்தும் ஊபர் ரெண்டல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
19:20

ஊபர் தனது ரெண்டல்ஸ் சேவையை தற்போது 39 நகரங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு அம்சங்கள், வசதியான பிக்-அப், கட்டுப்படியாகும் கட்டணம், டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை உள்ளிட்ட சேவைகளைப் புதிய கார் ரெண்டல்ஸ் பிரிவு வழங்குகிறது. ஏனைய பிரபல சேவைகளில் கிடைப்பதைப் போன்ற சிறப்பான அனுபவத்தைப் இத்தடையற்ற சேவை மூலம் பயணிகள் மற்றும் ஓட்டுனர்கள் இதிலும் பெற்று மகிழ்வர் என ஊபர் நம்பிக்கை தெரிவிக்கிறது.

அதிக வசதி, குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம் ஆகியவற்றைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், ஊபர் ரெண்டல்ஸ் புதிய இயல்பில் கட்டுப்படியாகும் பயணக் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புடனான நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் பல மணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக இடையிடையே பல நிறுத்தங்களுடன், சொந்த வாகனம்போல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து ஊபர் இந்தியா அண்ட் தெற்கு ஆசியா, ரைடர் ஆபரேஷன்ஸ், தலைவர், ரடுல் கோஷ் கூறுகையில், ‘39 நகரங்களுக்கு இச்சேவையின் விரிவாக்கமும், மாதா மாதம் ஊபர் ரெண்டல்ஸ் பெறும் வளர்ச்சியும், பயணிகளின் தேவைகளை இச்சேவை எவ்வாறு நிறைவு செய்கிறது என்பதற்குச் சாட்சியாக விளங்குகிறது. எங்களது ஓட்டுனர்களுக்கு இந்தச் சலுகை வருமானம் ஈட்ட மற்றுமொரு வாய்ப்பைத் தருகிறது’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)