பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக்கின் மறுபிரவேசம்பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் கிளாசிக்கின் மறுபிரவேசம் ...  நிதி தொழில்நுட்ப துறையில் குவியும் முதலீடுகள் நிதி தொழில்நுட்ப துறையில் குவியும் முதலீடுகள் ...
அலைக்கற்றை பயன்பாட்டில் ‘ஜியோ -– ஏர்டெல்’ ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2021
20:15

புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்’ நிறுவனத்துடனான, ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்த ஒப்பந்தம் முழுமை பெற்றுவிட்டதாக, ‘பார்தி ஏர்டெல்’ அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு சொந்தமான, 800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை, மூன்று தொலைதொடர்பு வட்டங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த அலைக்கற்றையை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையை பெறுவதற்காக, ரிலையன்ஸ் ஜியோ 1,005 கோடி ரூபாயை ஏர்டெல்லுக்கு வழங்கி உள்ளது. இது தவிர, வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஏற்படும் செலவினத்துக்கான 469 கோடி ரூபாயையும், ஜியோ ஏற்கும்.ஆந்திர பிரதேசம், டெல்லி, மும்பை ஆகிய மூன்று தொலை தொடர்பு வட்டங்களில் உள்ள அலைக்கற்றை வசதியை, ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து ஜியோ பெற்று உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)