நிதி தொழில்நுட்ப துறையில் குவியும் முதலீடுகள் நிதி தொழில்நுட்ப துறையில் குவியும் முதலீடுகள் ...  ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 9 ஆண்டுகளில் அதிகம் ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 9 ஆண்டுகளில் அதிகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 45 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
20:21

புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகன மொத்த விற்பனை 45 சதவீதம் அதிகரித்திருப்பதாக, மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 1.83 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ஜூலையில், 2.64 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதேபோல், ஸ்கூட்டர் விற்பனை 10 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், மூன்று சக்கர வாகன விற்பனை 41 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், மோட்டார் சைக்கிள் விற்பனை 6 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தத்தில் இரு சக்கர வாகன விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது.அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, மொத்த வாகன விற்பனை, கடந்த ஆண்டு ஜூலையில் 14.77 லட்சமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஜூலையில் 15.36 லட்சமாக அதிகரித்துள்ளது என சியாம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)