பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் பதவி விலகுகிறார் ஆதி கோத்ரெஜ் ...  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு  கொரோனா சூழலிலும் தொடரும் முதலீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘புருடெண்ட் அட்வைசரி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
20:34

புதுடில்லி:‘புருடெண்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

சில்லரை சொத்து மேலாண்மை நிறுவனமான புருடெண்ட், இந்த பங்கு வெளியீட்டின்போது 85.49 லட்சம் புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 82.81லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.இந்நிறுவனம், தொழில் நுட்ப அடிப்படையிலான நிதிச் சேவை தளமாக, ‘ஆன்லைன்’ வாயிலாகவும் சேவைகளை வருகிறது. இப்பிரிவில் இது, முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.

கடந்த மே மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 7.73 லட்சம் சில்லரை முதலீட்டாளர்களுக்கு சொத்து மேலாண்மை சேவையை வழங்கி உள்ளது. மொத்தம் 20 மாநிலங்களில், 105 கிளை அலுவலகங்களுடன் இந்நிறுவனம் நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிட்டல், எக்யுரஸ் கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)