இந்திய ‘ஸ்டார்ட் அப்’களில் குவியும் துணிகர முதலீடு இந்திய ‘ஸ்டார்ட் அப்’களில் குவியும் துணிகர முதலீடு ... இளைஞர்கள் முதலீடு நோக்கில் மாற்றம்! இளைஞர்கள் முதலீடு நோக்கில் மாற்றம்! ...
மனித உருவிலான ‘ரோபோ’ ‘டெஸ்லா’வின் அடுத்த முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2021
20:09

புதுடில்லி:விண்வெளி மற்றும் ஆட்டோமொபைல் துறையில் கால்பதித்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ‘டெஸ்லா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித உருவிலான ‘ரோபோ’வைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.இந்த ரோபோ, ‘டெஸ்லா போட்’ என்று அழைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த ரோபோ, மனிதர்களுக்கான சேவகராக செயல்படும் வகையில் தயாரிக்கப்படுகிறது. டெஸ்லா வாகன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘கேமராக்கள், சென்சார்கள்’ உள்ளிட்ட பல சாதனங்கள் இதில் பயன்படுத்தப்படும்.இந்த ரோபோவின் உயரம், கிட்டத்தட்ட மனிதர்களின் உயரத்தைப் போலவே இருக்கும் என்றும், கிட்டத்தட்ட 5 அடி 8 அங்குலமாக இருக்கக்கூடும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உடல் அமைப்பில் மனிதர்களை போல இருப்பினும், தலைக்கு பதிலாக ஸ்கிரீன் இருக்கும். இந்த ரோபோ கிட்டத்தட்ட 57 கிலோ எடை கொண்டதாக இருக்கும். 8 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும்.உடல் உழைப்பை கோரும் வீட்டுப் பணிகளிலும், ஆபத்துள்ள பணிகளிலும், சலிப்பை ஏற்படுத்தும் பணிகளிலும் இதை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும்.டெஸ்லாவின் இந்த மனித உருவிலான ரோபோ, அடுத்த ஆண்டே அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)