ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?ஆயிரம் சந்தேகங்கள்: தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா? ...  அன்னிய நேரடி முதலீடு எல்.ஐ.சி.,யிலும் அனுமதி? அன்னிய நேரடி முதலீடு எல்.ஐ.சி.,யிலும் அனுமதி? ...
ஈர்ப்பான உற்பத்தி மையம் அமெரிக்காவை விஞ்சிய இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2021
20:27

புதுடில்லி:உலகளவில், ‘மிகவும் ஈர்ப்பான உற்பத்தி மையங்கள்’ பட்டியலில், இந்தியா, அமெரிக்காவை விஞ்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருப்பது தான் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ‘குஷ்மேன் அண்டு வேக்பீல்டு’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பசிபிக் ஆகியவற்றில் உள்ள 47 நாடுகளில், சீனா முதலிடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது.மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவை அடுத்து, பட்டியலில் கனடா, செக் குடியரசு, இந்தோனேஷியா, லித்துவேனியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மீண்டும் விரைவாக உற்பத்தியை துவக்குதல், வணிக சூழல், உற்பத்தி செலவுகள், இடர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)