பதிவு செய்த நாள்
27 ஆக2021
21:16

புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’, பயணியர் வாகன வணிகத்தை தனி நிறுவனமாக மாற்ற, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின், மும்பை பெஞ்ச் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் அவசரகால கூட்டம் கூட்டப் பட்டு, பங்குதாரர்களிடம் பயணியர் வாகன வணிக பிரிவை, ‘டி.எம்.எல்., பிசினஸ் அனலிட்டிக்ஸ் சர்வீசஸ்’ நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக, தற்போது அனுமதிக்கான இறுதி உத்தரவை பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன பிரிவின் மதிப்பு 9,417 கோடி ரூபாய் ஆகும்.பயணியர் வாகன வணிகத்தை, மீண்டும் வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக, அதை
தனியாக பிரித்து செயல்படநிறுவனம் முடிவு செய்தது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|