தயாரிப்பு துறை உற்பத்தி சற்று வேகம் குறைந்தது தயாரிப்பு துறை உற்பத்தி சற்று வேகம் குறைந்தது ... ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நாட்டின் வாகன விற்பனை கடந்த ஆகஸ்டில் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2021
20:27

புதுடில்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் வாகன விற்பனை பரவலாக அதிகரித்து உள்ளது. பல நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட அதிகளவிலான வாகனங்களை விற்பனை செய்துள்ளன.

மாறாக, நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’ 5 சதவீதம் அளவுக்கே கூடுதலாக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மற்றபடி, கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாத வாகன விற்பனை நிலவரம்:

நிறுவனம் 2021 ஆகஸ்ட் -2020 ஆகஸ்ட்

மாருதி சுசூகி 1,30,699 - 1,24,624

ஹூண்டாய் 59,068 - 52,609

டாடா மோட்டார்ஸ் 54,190 - 35,420

ஹோண்டா கார்ஸ் 13,439 - 7,959

மகிந்திரா 15,973 - 13,651

டி.வி.எஸ்., மோட்டார் 2,90,694 - 2,87,398

பஜாஜ் ஆட்டோ 3,73,270 - 3,56,199

அசோக் லேலண்டு 9,360 - 6,325

கியா இந்தியா 16,750 - 10,845

எஸ்கார்ட்ஸ் 5,693 - 7,268

டொயோட்டா 12,772 - 5,555

எம்.ஜி.,மோட்டார் 4,315 - 2,851

நிஸான் 3,209 - 810

ஸ்கோடா 3,829 - 1,003

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)