ஆயுள் காப்பீட்டு துறையில் மிகப் பெரிய ‘டீல்’ ஆயுள் காப்பீட்டு துறையில் மிகப் பெரிய ‘டீல்’ ...  பணியிட தேர்வில் நிகழும் மாற்றம் பணியிட தேர்வில் நிகழும் மாற்றம் ...
‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் இருமடங்காகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2021
20:10

புதுடில்லி:நடப்பு ஆண்டில் இந்தியாவில், ‘யுனிகார்ன்’ நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என, பகுப்பாய்வு நிறுவனமான, ‘ஹுருன் இந்தியா’வின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர் அதாவது, 7,300 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ‘யுனிகார்ன்’ நிறுவனங்கள் என அழைக்கப்படும்.இந்தியாவில் நடப்பு ஆண்டில், ‘மாதத்துக்கு மூன்று’ என்ற அளவில், யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன.

ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 51 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. நடப்பு ஆண்டில் மட்டுமே 26 நிறுவனங்கள் உருவாகி உள்ளன. சராசரியாக மாதத்துக்கு மூன்று நிறுவனங்கள் என உருவாகி உள்ளன. உலகளவில் அதிக யுனிகார்ன் கொண்ட நாடுகள் வரிசையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்தியா உள்ளது. இவ்வாறு ஹுருன் அறிக்கை தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 04,2021
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)