வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மீண்டும் வருகிறது எல்.எம்.எல்.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 செப்2021
19:28
புதுடில்லி:கான்பூரைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எல்.எம்.எல்., மின்சார இருசக்கர வாகன தயாரிப்பில் வாயிலாக, மீண்டும் களத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.
துவக்கத்தில் ஓஹோவென இருந்து, அதன் பின் 2017 ஜூலையில், திவால் அறிவிப்பு கொடுக்கும் நிலைக்கு இந்நிறுவனம் தள்ளப்பட்டது தனிக்கதை.இந்நிலையில் தற்போது மீண்டும் சந்தைக்கு வரும் முயற்சியில் இறங்கி உள்ளது. முதலீட்டு நிறுவனம் ஒன்றின் துணையுடன் தயாரிப்பில் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்றபடி தயாரிக்கப்பட இருக்கும் வாகனம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ‘எல்.எம்.எல்., எலக்ட்ரிக்’ என குறிப்பிடப்பட்டுள்ள இந்த வாகன தயாரிப்புக்கான ஆலையை, மத்தியபிரதேசம் அல்லது ஹரியானாவில் அமைக்க இருப்பதாக தெரிகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 11,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 11,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 11,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 11,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 11,2021
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!