வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ஆண்டு பொது கூட்டம் நிறுவனங்களுக்கு அவகாசம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வீட்டுக் கடன் ‘எல்.ஐ.சி., ஹவுஸிங்’ சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
21:17

மும்பை: ‘எல்.ஐ.சி., ஹவுஸிங் பைனான்ஸ்’ நிறுவனம், அதன் குறைந்தபட்ச வீட்டுக்கடன் வட்டி விகிதமான 6.66 சதவீதத்தை, 2 கோடி ரூபாய் வரைக்குமான கடனுக்கும் விரிவுபடுத்தி உள்ளது.

நடப்பு ஆண்டு ஜூலையில், 50 லட்சம் ரூபாய் வரை புதிதாக வீட்டுக் கடன் வாங்குவோருக்கு 6.66 சதவீத வட்டியே வாங்கப்படும் என்ற சலுகையை இந்நிறுவனம் அறிவித்தது. தற்போதைய சலுகை, ‘சிபில் ஸ்கோர்’ 700 மற்றும் அதற்கு மேல் இருப்போர் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அவர்கள் மாதாந்திர சம்பளம் வாங்குவோராகவோ அல்லது சுய சம்பாத்தியம் உள்ளோராகவோ இருந்தாலும் இந்த சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)