500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம் 500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக உயர்த்திய மென்பொருள் நிறுவனம் ...  ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள்  அலறும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ஊடகங்களுக்கு கசியும் தகவல்கள் அலறும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ...
‘ஜியோ, ஏர்டெல்’ நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
21:43

புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், ‘ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்’ ஆகிய நிறுவனங்கள் கூடுதலாக வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர். ‘வோடபோன் ஐடியா’ இழப்பைச் சந்தித்து உள்ளது.

இது குறித்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தெரிவித்து உள்ளதாவது: ஜூலையில் ரிலையன்ஸ் ஜியோ 65.1 லட்சம் வாடிக்கையாளர்களையும்; பார்தி ஏர்டெல் 19.42 லட்சம் பேரையும் சேர்த்துள்ளன.அதே சமயம், வோடபோன் ஐடியா 14.3 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

இதையடுத்து, ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே 44.32 கோடியாகவும், 35.40 கோடியாகவும் உயர்ந்துள்ளன. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 27.19 கோடியாக சரிவைக் கண்டுள்ளது.இவ்வாறு டிராய் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)