உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு உள்நாட்டு விமான பயணியர் செப்டம்பரில் சற்று அதிகரிப்பு ...  இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரிப்பு இந்திய செல்வந்தர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 50 சதவீதம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கி பணக் கொள்கை குழு கூட்டம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2021
20:51

மும்பை:ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு கூட்டம் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில், ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக் கொள்கை கூட்டம் துவங்கியது.இதையடுத்து, வட்டியில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படுமா அல்லது மாற்றம் எதுவும் இன்றி ஏற்கனவே இருக்கும் நிலையே தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதற்கான விடை நாளை தெரிய வரும்.இருப்பினும் பெரும்பாலான நிபுணர்கள், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்வதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.உலக அளவில் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உள்நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய தேவை ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் அறிவிக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. மேலும், வங்கிகளின் ‘டிபாசிட்’டுகளுக்காக ரிசர்வ் வங்கி வழங்கும் ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)