இந்தியாவில்  ‘7 லெவன்’ கடைகள் ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ துவக்குகிறது இந்தியாவில் ‘7 லெவன்’ கடைகள் ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ துவக்குகிறது ... அமிர்தாஞ்சன் விளம்பர தூதர்களான ஒலிம்பிக் சாம்பியன்கள் அமிர்தாஞ்சன் விளம்பர தூதர்களான ஒலிம்பிக் சாம்பியன்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பழைய கார்கள் வர்த்தகத்தில் வர்த்தகத்தில் இற்கியது ‘ஓலா’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2021
21:02

புதுடில்லி:‘ஓலா’ நிறுவனம், புதிய மற்றும் பழைய கார்களை வாங்குவதற்காக,‘ஓலா கார்ஸ்’ எனும் புதிய வர்த்தக தளத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஓலா செயலி வாயிலாக, வாடிக்கையாளர்கள் கார்களை வாங்க இயலும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஓலா கார்ஸ் சேவை, அடுத்த ஆண்டுக்குள்ளாக நாட்டில் உள்ள 100 நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் சர்தேஷ்முக் கூறியதாவது:ஓலா கார்ஸ் நிறுவனம், முதல்கட்டமாக பழைய கார்களை விற்பனை செய்ய உள்ளது.இதன் பிறகு, அடுத்த கட்டத்தில், ‘ஓலா எலக்ட்ரிக்’ உள்ளிட்ட புதிய வாகனங்களையும் விற்பனை செய்ய இருக்கிறது.

ஓலா மட்டுமின்றி பிற நிறுவனங்களின் புதிய கார்களும் விற்பனை செய்யப்படும்.முதலில் 30 நகரங்களில் இந்த சேவை வழங்கப்படும். அடுத்த ஆண்டில், 100 நகரங்களுக்கு விரிவு படுத்தப் படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓலா கார்ஸ் நிறுவனம் ஏற்கனவே சந்தையில் இருக்கும், ‘கார்தேக்கோ, கார்ஸ் 24, ட்ரூம்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)