‘இந்தியாவின் சீர்திருத்த கொள்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன’ ‘இந்தியாவின் சீர்திருத்த கொள்கைகள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன’ ... நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதவீதம்  குறைந்தது நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 54.35 சதவீதம் குறைந்தது ...
நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் அமேசானுடன் 'பியூச்சர்' முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
22:07

புதுடில்லி:'பியூச்சர்' குழுமமும், 'அமேசான்' நிறுவனமும் தங்களது வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளதாக, சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ரிலையன்ஸ் ரீடெய்ல்' நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகங்கள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்டவற்றை 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டில் மேற்கொண்டது.ஆனால், இதற்கு தடைகோரி அமேசான் நிறுவனம், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் சென்றது.


இந்திய நீதிமன்றங்களிலும் இரு நிறுவனங்களும் முறையீடுகளை மேற்கொண்டன. ஓராண்டுக்கும் மேலாக வழக்கு இழுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது சமரச ஏற்பாட்டுக்கு வந்துள்ளன.ரிலையன்ஸ் தரப்பில் இருந்தும் இவ்விவகாரத்தை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு, பியூச்சர் நிறுவனத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததை அடுத்து, இம்முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 12,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)