‘இந்திய மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது’ ‘இந்திய மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்க பணம் இருக்கிறது’ ...  மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது ...
வளர்ச்சியை தடுக்கும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2021
20:03

புதுடில்லி:வாகன பாகங்கள் தயாரிப்பு துறை வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 17 – -20 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என, தர நிர்ணய அமைப்பான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.

‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு மற்றும் ஏற்றுமதி வருவாய் சரிவு ஆகியவற்றின் காரணமாக, இத்துறையின் வளர்ச்சி சரிவைக் காணும் என, இக்ரா தெரிவித்துள்ளது. பொருட்களின் தயாரிப்பு, கடந்த ஆண்டு நிலையுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பதாக இருந்தாலும், கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, நிலைமை மிக மோசமானதாக இருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, செயல்பாட்டு லாப வரம்பு வழக்கமான அளவில் இருந்து குறைவாகவே நடப்பு நிதியாண்டில் உள்ளது.அடுத்த சில மாதங்களில் ஏற்றுமதியை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், செமிகண்டக்டர் பிரச்னைகள் இல்லாவிட்டால், இன்னும் நன்றாக இருக்கும்.இன்னும் குறைந்தபட்ச கால அளவுக்காவது, செமிகண்டக்டர் தட்டுப்பாடு சவாலான ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கும், அது கார் தயாரிப்பு நிறுவனத்தின் கைக்கு வருவதற்கும் இடையே பல அடுக்கு வினியோகஸ்தர்கள் இருப்பதால், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வர ஆறு மாத காலம் வரை ஆகிறது.இவ்வாறு இக்ரா தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:முதல்கட்டமாக, நாட்டில் உள்ள 1,000 நகரங்களுக்கான, ‘5ஜி நெட்வொர்க் கவரேஜ்’ திட்டத்தை நிறைவு ... மேலும்
business news
புதுடில்லி: ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், இதுவரை இல்லாத வகையில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ... மேலும்
business news
புதுடில்லி:சரிவுக்கு மேல் சரிவை சந்தித்து வருகிறது, வோடபோன் ஐடியா நிறுவனம். கடந்த டிசம்பர் மாதத்துடன் ... மேலும்
business news
புதுடில்லி, ஜன. 23–கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ... மேலும்
business news
புதுடில்லி:வரக்கூடிய பட்ஜெட் அறிவிப்பில், வருமான வரி விலக்கு வரம்பை, தற்போதைய 2.5 லட்சம் ரூபாய் என்பதிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)