மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது மொத்தவிலை பணவீக்கம் செப்டம்பரில் குறைந்தது ...  ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது இடம் ஊழியர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்கள் உலகளவில் ரிலையன்சுக்கு 52வது ... ...
ஏர் இந்தியா ஏலம் ரத்தன் டாடாவின் பங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2021
00:45

மும்பை:‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, ‘டாடா சன்ஸ்’ வாங்குவது தொடர்பாக, ரத்தன் டாடாவின் ஆலோசனையை குழுமம் நாடியதாக கூறப்படுகிறது. அவருடைய ஆலோசனையையும் பெற்றே, ஏர் இந்தியாவை வாங்க விண்ணப்பிக்கும் முடிவுக்கு குழுமம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், டாடா சன்ஸ் எடுத்த இந்த முடிவு முற்றிலும் குழுத் தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும் என, டாடா அறக்கட்டளையின் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து முடிவு செய்ய சந்திரசேகரன் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும்; அந்த குழுவின் ஆய்வின் அடிப்படையிலேயே, ஏர் இந்தியாவை வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டது என்றும் டாடா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:எனக்கு விமான போக்குவரத்து மீது ஆர்வம் உள்ளது. பல்வேறு விமானங்களில் டைப் ரேட் பைலட்டாக இருந்துள்ளேன்.இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்கும் முடிவில் நான் ஈடுபட வில்லை. ஆனால் அந்நிறுவனத்தை ஏற்று, அதை நிலைநிறுத்துவது குறித்த பாசிட்டிவ்வான உணர்வை வெளிப்படுத்தினேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:உலகளவிலான எரிசக்தி துறை நிறுவனமான, பி.பி., இந்தியாவில், ஜியோ – பி.பி., எனும் பிராண்டில், அதன் முதல் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு பண்டிகை காலத்தில், ‘ஸ்மார்ட்போன்’ களின் விற்பனை, இதுவரை இல்லாத வகையில் 57 ஆயிரம் கோடி ரூபாயை ... மேலும்
business news
மும்பை:‘பேஸ்புக்’ நிறுவனம், அடுத்த வாரத்தில் தன்னுடைய பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி ... மேலும்
business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 15,2021
வெளிநாட்டில் ஜாக் மாசீன அரசால் சிக்கல்களுக்கு ஆளான, ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, ஒராண்டு ... மேலும்
business news
மும்பை:கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியாவில் தங்கத்தின் தேவை, நடப்பு ஆண்டில் குறைவதற்கான வாய்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Muraleedharan.M - Chennai,India
15-அக்-202106:51:00 IST Report Abuse
Muraleedharan.M விமான டிக்கெட் விலை இனி தாறுமாறாக ஏறும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Charles - Burnaby,Canada
15-அக்-202106:50:42 IST Report Abuse
Charles அதானி, வேதாந்தா,மற்றும் முகேஷ் போன்ற உட்கை ஆட்களை ஏமாற்றிவிட்டீர்களே ஐயா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)