‘திறன் தாக்கப் பத்திரம்’ இந்தியாவில் அறிமுகம் ‘திறன் தாக்கப் பத்திரம்’ இந்தியாவில் அறிமுகம் ...  போலி வங்கி வலைதளம் வாடிக்கையாளர் பணம் சுருட்டல் அதிகரிப்பு போலி வங்கி வலைதளம் வாடிக்கையாளர் பணம் சுருட்டல் அதிகரிப்பு ...
மத்திய அரசுக்கு 4 நிறுவனங்கள் 533 கோடி ரூபாய்‘டிவிடெண்ட்’ வழங்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
21:56

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு நிறுவனங்கள், மத்திய அரசுக்கு 533 கோடி ரூபாய்‘டிவிடெண்ட்’ வழங்கி உள்ளன.

பல நிறுவனங்கள், லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குவது வழக்கம்.இதன்படி, நடப்பு 2021–22ம் நிதியாண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த, இர்கான், என்.எச்.பி.சி., கான்கார், ஹிந்துஸ்தான் காப்பர் ஆகியவை, மத்திய அரசுக்கு 533 கோடி ரூபாய்டிவிடெண்ட் வழங்கிஉள்ளன.

இதில் இர்கான், 148 கோடி ரூபாய்; என்.எச்.பி.சி., 294 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. கான்கார், ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனங்கள் முறையே 67 கோடி ரூபாய் மற்றும் 24 கோடி ரூபாய் டிவிடெண்ட் அளித்து உள்ளன.

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 8 ஆயிரத்து 572 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளன.இது தவிர, பொது துறை நிறுவன பங்கு விற்பனையில் மத்திய அரசுக்கு 9 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் அக்டோபர் 26,2021
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)