உலக சந்தைகளை சாய்த்த சீனாவின் ‘எவர்கிராண்டு’ சிக்கல் உலக சந்தைகளை சாய்த்த சீனாவின் ‘எவர்கிராண்டு’ சிக்கல் ...  தொடர்ந்து அடி வாங்கும் சீன ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து அடி வாங்கும் சீன ரியல் எஸ்டேட் துறை ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
நம்பிக்கை குறியீட்டில் ரியல் எஸ்டேட் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2021
22:01

புதுடில்லி:இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, நைட் பிராங்க் ஆகியவை இணைந்து ரியல் எஸ்டேட் துறையினரின் நம்பிக்கை குறியீட்டு அறிக்கையை வெளியிட்டு உள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா இரண்டாவது அலையால், இந்தாண்டு ஏப்., – ஜூன் காலாண்டில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி குறித்து, அத்துறை சார்ந்தவர்களிடம் அவநம்பிக்கை இருந்தது. ஆனால், ஜூலை– செப்., காலாண்டில் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. அதனால், புதிய சாதனையாக, ரியல் எஸ்டே் துறையின் நம்பிக்கை குறியீடு 63 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 35 புள்ளிகளாக இருந்தது. அதுபோல, அடுத்த ஆறு மாதங்களுக்கான ரியல் எஸ்டேட் துறையின் நம்பிக்கை குறியீடு, 72 புள்ளி களாக உயர்ந்து உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 56 புள்ளிகளாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், நாட்டில், விற்பனை ஆகாத வீடுகளின் எண்ணிக்கை 1 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி,-–வீடுகளின் விலை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 11 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என, ... மேலும்
business news
புதுடில்லி:ரியல் எஸ்டேட் துறையில், ‘டாப் 1’ கோடீஸ்வரர் என்ற சிறப்பை, டி.எல்.எப்., நிறுவன தலைவர் ராஜீவ் சிங் ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், 8 முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 7 சதவீதம் ... மேலும்
business news
புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பதில், உலகளவில், இந்தியா 51வது இடத்தில் இருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)