வழக்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் வழக்குகளை திரும்ப பெறுகிறது ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் ...  பண்டிகை கால விற்பனை பெரிய ‘டிவி’க்கு மவுசு பண்டிகை கால விற்பனை பெரிய ‘டிவி’க்கு மவுசு ...
முட்டை விலை 465 காசாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2021
22:49

நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 10 காசு உயர்ந்து, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து, பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டு, 455 காசாக இருந்த முட்டை விலை, 10 காசு உயர்த்தப்பட்டு, 465 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, முட்டை விலையை நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்: (காசுகளில்) அகமதாபாத், 475, பெங்களூரு, 465, சென்னை, 480, ஐதராபாத், 425, மைசூரு, 468, பாட்னா, 500, விஜயவாடா, 424 காசாக நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)