அக்டோபரில் ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரிப்பு அக்டோபரில் ஏற்றுமதி 43 சதவீதம் அதிகரிப்பு ...  உலகளவில் செல்வ மதிப்பு: அமெரி்க்காவை விஞ்சிய சீனா உலகளவில் செல்வ மதிப்பு: அமெரி்க்காவை விஞ்சிய சீனா ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு ‘இ முத்ரா’ நிறுவனம் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
20:38

புதுடில்லி:டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ்களை வழங்கி வரும் ‘இ முத்ரா’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.

இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் போது 200 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 85.1 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்நிறுவனம் பங்குவெளியீட்டுக்கு முன்னதாக 39 கோடி ரூபாயை திரட்டவும் திட்டமிட்டுள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்கவும், புதிய சாதனங்கள் வாங்குவதற்கும், இந்தியாவில் தரவு மையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

இ முத்ரா நிறுவனம், நாட்டில் சான்றிதழ் வழங்குவதற்கு உரிமம் பெற்றிருக்கும் நிறுவனங்களில் பெரிய நிறுவனமாகும். டிஜிட்டல் கையெழுத்து சான்றிதழ் பிரிவில், இதன் சந்தை பங்களிப்பு, கடந்த நிதியாண்டில் 37.9 சதவீதம் ஆகும்.ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், யெஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் இண்டோரியன்ட் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை நிர்வகித்து வருகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக ... மேலும்
business news
மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ... மேலும்
business news
திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)