நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை திருத்திய ‘இக்ரா’ ... 'போர்டு எஸ்கேப்' உடன் தீபாவளி கொண்டாட்டம் 'போர்டு எஸ்கேப்' உடன் தீபாவளி கொண்டாட்டம் ...
சிறுதொழில் வளர்ச்சி வங்கி ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2021
20:47

மும்பை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி, ‘கூகுள்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளது.
110 கோடி ரூபாய்
எஸ்.ஐ.டி.பி.ஐ., எனும், ‘இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி’ குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் வரை மானிய வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்காக, கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.கூகுள் இந்தியா நிறுவனத்துடனான இந்த கூட்டின் வாயிலாக, எஸ்.ஐ.டி.பி.ஐ., கொரோனா பாதிப்புகளை சரிசெய்யும் வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 110 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறு நிறுவனங்களை பிரதானமான இலக்காக கொண்ட இத்திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் கொண்ட நிறுவனங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் கவனம்
இந்த திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோரால் நடத்தப்படும் நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியில், தகுந்த சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)