இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால் இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால் ...  ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’  சாதாரணர்களுக்கு என்ன பலன்? ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’ சாதாரணர்களுக்கு என்ன ... ...
அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு 49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2021
19:54

புதுடில்லி:இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு, கடந்த செப்டம்பர் காலாண்டில், 49.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ‘மார்னிங்ஸ்டார்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, இதற்கு முந்தைய காலாண்டிலிருந்து, 13 சதவீதம் அதிகமாகும். முந்தைய காலாண்டில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு 43.81லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மேலும், கடந்த ஆண்டு இதே காலாண்டில் முதலீடு 29.45 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டுவந்ததை அடுத்து, அன்னிய முதலீட்டாளர்களின் பங்கேற்பும் அதற்கேற்ப அதிகரித்து வந்தது.

உள்நாட்டு சந்தை நிலவரம் மட்டுமின்றி; சீனா உள்ளிட்ட உலகளவிலான நிலவரங்கள் காரணமாகவும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிகளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். அதிலும், நீண்டகால அளவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் நல்ல வருவாயை ஈட்டிக் கொடுத்துள்ளன.


இருப்பினும், கடந்த அக்டோபரில் மட்டும், கிட்டத்தட்ட 10 ஆயிரத்து, 952 கோடி ரூபாய் முதலீட்டை இந்திய பங்குச் சந்தையிலிருந்து அவர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)