ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’  சாதாரணர்களுக்கு என்ன பலன்? ஆயிரம் சந்தேகங்கள்: ‘ஆர்.பி.ஐ., ரீடெயில் டைரக்ட்’ சாதாரணர்களுக்கு என்ன ... ...  வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 9.1 சதவீதம் ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கணிப்பு ...
ஹோம்ஸ்டைல் இந்திய உணவுகளை வழங்கும் குயிக்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2021
14:51

தெற்கு ஆசியர்களுக்கான விரைவான ஆன்லைன் சந்தையாக குயிக்லி(Quicklly) திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, பட்ஜெட்டுக்கு ஏற்ற உணவு விருப்பங்களையும் எப்போதும் விழிப்புடன் வழங்கி வருகிறது.

பல வகையான உணவு வகைகள், டிபன் சேவைகள், மற்றும் ஆர்கானிக் மளிகைப் பொருட்களை வழங்கிய குயிக்லி தனது வாடிக்கையாளர்களுக்கு இப்போது நாடு முழுவதும் இலவச விநியோகத்துடன் கூடிய Indian Curry Meal Kits இந்திய உணவு வகைகளை செயல்படுத்தும் வகையில் தனது எல்லையை விரிவுப்படுத்தி உள்ளது.

இன்றைய அவசர உலகில் அவர்களின் வேகத்திற்கு இணையாக உணவுகளை பெற எது சிறந்த வழி. மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்து, பிறகு உணவை தயாரிக்கவும் பலருக்கு நேரம் இல்லை. அதேசமயம் அவர்களுக்கு வீட்டு சாப்பாட்டுக்கான ஏக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதை மனதில் வைத்து குயிக்லி தளம் அதன் சேவைகளை விரிவுபடுத்தி, வீட்டு தரத்திலான ஹோம் - ஸ்டைல் ​​Curry Boxmeal kits  இலவச டெலிவரியுடன் வழங்குகிறது. இதன்மூலம் பலரின் நேரம், உழைப்பு மிச்சமாகும்.

குயிக்லி வழங்கும் சாப்பாடு கிட்டுகள் இந்திய உணவின் மாயாஜாலத்தில் ஈடுபடுவதற்கான தடையற்ற வழியாகும். ஒவ்வொரு உணவும் இந்திய மசாலாப் பொருட்கள் உட்பட மிகச்சிறந்த மற்றும் உயர்தரப் பொருட்களால் சமைக்கப்படுகிறது. இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் ‛‛டிரை மீல்ஸ் கிட்ஸ் அல்லது ரெடி டூ ஈட் மீல்ஸ் கிட்ஸ்'' என இரண்டு வகையான கிட்களில் தங்கள் ஆர்டர்களை பெறலாம்.

Ready-to-Eat Meal Kits

இந்த வகை கிட்டில் கிடைக்கும் உணவுகள் நேரடியாக சாப்பிடக்கூடியவை. அனைத்தும் முழுமையாக தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகும். தேவைப்படுவோர் லேசாக அடுப்பில் வைத்து சூடு செய்து கொள்ளலாம். இந்த வகை கிட்டில் நிறைய வகை உணவு தேர்வுகள் உள்ளன. குறிப்பாக மெதி மலாய் மட்டர், சாக் பனீர் மற்றும் தால் மக்கானி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

உணவு பிரியர்களுக்கு இந்திய உணவுகளை சுவையாகவும், சுகாதாரமாகவும் குயிக்லி சாப்பாடு கிட்டுகள் வழங்குகின்றன. ஒவ்வொரு உணவும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களின் கலவையுடன் தயாரிக்கப்படுகிறது. இதனால் இந்த வகை உணவுகள் மிகவும் சுவையாகவும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் இருக்கும்.

பல வகையான உணவுகளை உண்ண விரும்புவர்கள் குயிக்லி  இணையதளத்திற்குச் சென்று விருப்பமான உணவு பெட்டிகளைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யலாம். அதை விரைவாகவும், இலவச டெலிவரியுடன் இந்த தளம் வழங்குகிறது. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளின் வசதியில் விரும்பத்தக்க இந்திய உணவை அனுபவிக்க முடியும்.

டிரை மீல்ஸ் கிட்ஸ்

டிரை மீல்ஸ் கிட்ஸ் கிடைக்கும் உணவுகள் சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. எந்த வகை உணவை வாடிக்கையாளர்கள் சாப்பிட விரும்புகிறார்களோ அதற்கு ஏற்றபடி அந்த உணவை தயாரிப்பதற்கான பொருட்களின் கலவையைக் கொண்டிருக்கும். அதை நீங்கள் எடுத்து சமைத்தாலே போதும் 10 நிமிடங்களில் உணவு தயாராகிவிடும். இந்த வகை கிட்டில் வெஜ் மக்கன்வாலா, பாலக் பனீர், மூங் தால் மற்றும் தால் தட்கா ஆகிய இந்திய உணவுகள் முக்கியமானதாக கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)