‘டிரேடு எமர்ஜ்’ சேவை ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம் ‘டிரேடு எமர்ஜ்’ சேவை ஐ.சி.ஐ.சி.ஐ., அறிமுகம் ...  இம்மாதத்தில் ஏற்றுமதி 18.8 சதவீதம் அதிகரிப்பு இம்மாதத்தில் ஏற்றுமதி 18.8 சதவீதம் அதிகரிப்பு ...
நாளை முதல் உயர்கிறது ‘வோடபோன் ஐடியா’ கட்டணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
00:01

புதுடில்லி:‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், அதன் ‘பிரீபெய்டு’ சேவைக்கான கட்டணத்தை 20 – 25 சதவீதம் உயர்த்தி அறிவித்த நிலையில், ‘வோடபோன் ஐடியா’ நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் மொபல் டேட்டா மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை, 20 – 25 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 28 நாட்களுக்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம், தற்போது 79 ரூபாய். இது, 99 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
‘அன்லிமிடெட்’ அழைப்புகள் குறித்த திட்டங்களில், 20 – 23 சதவீதம் அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.வரிசையாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படுவதை அடுத்து, இந்தியாவில் மிகக் குறைவான தொலைபேசி கட்டணத்துக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 24,2021
அன்னிய செலாவணி இருப்புநாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 2,168 கோடி ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டில் அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு விரைவாக அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Elango - Sivagangai,India
24-நவ-202111:47:11 IST Report Abuse
Elango மத்திய அரசின் BSNL நிறுவனம் தூங்கி கொண்டு உள்ளது.....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)