தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியீடு ஒரு கிராம் 4,791 ரூபாயாக நிர்ணயம் தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியீடு ஒரு கிராம் 4,791 ரூபாயாக நிர்ணயம் ...  எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை ...
‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
20:38

புதுடில்லி:மின்னணு வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’ அதன் மருந்து வணிகத்துக்காக, ‘அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்’ நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
‘ரிலையன்ஸ் மற்றும் டாடா’ நிறுவனங்கள், இந்த பிரிவில் ஏற்கனவே நுழைந்துவிட்ட நிலையில், அமேசான் நிறுவனமும் முயற்சியை துவக்கி உள்ளது.இதற்கிடையே, ‘அப்பல்லோ ஹெல்த்’ நிறுவனம் மருந்து வணிகத்துக்காக, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன் கூட்டு வைக்கும் முயற்சியில் இறங்கிய நிலையில், அமேசான் அந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி செய்து வருகிறது.
மேலும், அப்பல்லோ நிறுவனம், அதன் மருந்து வணிகத்தின் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 3,750 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும், அமேசான் நிறுவனம், அப்பல்லோ ஹெல்த் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் திட்டம் எதுவும் வைத்துள்ளதா என்பது தெரியவில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக ... மேலும்
business news
மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ... மேலும்
business news
திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)