‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிர்வாக  குழு கலைப்பு ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிர்வாக குழு கலைப்பு ...  ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ விற்பனை ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ விற்பனை: மத்திய அரசு அனுமதி ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ விற்பனை ‘சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ்’ விற்பனை: ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்த வாரத்தில் இரண்டு ஐ.பி.ஓ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
10:10


புதுடில்லி : இந்த வாரம், இரண்டு நிறுவனங்கள், மொத்தம் 7,868 கோடி ரூபாய் திரட்டும் வகையில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.


‘ஸ்டார்ஹெல்த் அண்டு அலய்டு இன்சூரன்ஸ்’ நிறுவனமும், ‘டேகா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனமும் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.இதில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, நாளை துவங்கி, டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதேபோல், டேகா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, டிசம்பர் 1ம் தேதி துவங்கி, 3ம் தேதியுடன் முடிவடைகிறது.நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும், இதுவரை 10 நிறுவனங்கள் வெற்றிகரமாக புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

மேலும், நடப்பு ஆண்டில், இதுவரை 51 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டி உள்ளன.தற்போது, ஸ்டார்ஹெல்த் நிறுவனம் 7,249 கோடி ரூபாயும்; டேகா இண்டஸ்ட்ரீஸ் 619 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டுஉள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)