தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 10 மாத உயர்வு தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 10 மாத உயர்வு ...  ஐ.பி.ஓ., குறித்து பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி., நிறுவனம் வேண்டுகோள் ஐ.பி.ஓ., குறித்து பாலிசிதாரர்களுக்கு எல்.ஐ.சி., நிறுவனம் வேண்டுகோள் ...
ஜி.எஸ்.டி., வசூலில் புதிய சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2021
21:51

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், கடந்த நவம்பர் மாதத்தில் 1.31 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017 ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆனதில் இருந்து இதுவரை, அதிகளவில் வசூல் ஆன மாதங்களில், இது இரண்டாவது மாதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், கடந்த ஏப்ரலில், மிக அதிக அளவாக 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆனது.
கடந்த நவம்பரில், மொத்தம் 1 லட்சத்து, 31 ஆயிரத்து, 526 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில், மத்திய ஜி.எஸ்.டி., 23 ஆயிரத்து, 928 கோடி ரூபாயாகவும்; மாநில ஜி.எஸ்.டி., 31 ஆயிரத்து,127 கோடி ரூபாயாகவும்; ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 66 ஆயிரத்து 815 கோடி ரூபாயாகவும்; கூடுதல் வரி 9,606 கோடி ரூபாயாகவும் உள்ளது.நடப்பு ஆண்டு நவம்பர் வசூல், கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது, 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், 2019 நவம்பருடன் ஒப்பிட்டால் 27 சதவீதம் அதிகரித்து உள்ளது.இது, நாட்டின் பொருளாதார மீட்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 01,2021
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)