‘செமிகண்டக்டர் சிப்’ தயாரிப்பு  மூன்று மாநிலங்களுடன் டாடா பேச்சு ‘செமிகண்டக்டர் சிப்’ தயாரிப்பு மூன்று மாநிலங்களுடன் டாடா பேச்சு ...  புதிய கார்கள் விலை ஏற்றம் மவுசு கூடும் பழைய கார்கள் புதிய கார்கள் விலை ஏற்றம் மவுசு கூடும் பழைய கார்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி சுசூகி’ கார்கள் விலை மீண்டும் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
20:53

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, அடுத்த மாதத்திலிருந்து வாகனங்களின் விலையை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் உள்ளீட்டு பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளதை அடுத்து, அதை சமன் செய்வதற்காக, விலையை உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.வாகனங்களின் விலை மாடலை பொறுத்து வேறுபடும் என தெரிவித்துள்ள மாருதி சுசூகி, அதுகுறித்த மேலதிக விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
உள்ளீட்டு விலை அதிகரித்து வருவது, வாகன துறையை மிகவும் பாதித்து வருகிறது. இதனால், மாருதி நிறுவனம் இந்த ஆண்டிலேயே மூன்று முறை விலையை அதிகரித்து அறிவித்தது.கடந்த ஜனவரி மாதத்தில் 1.4 சதவீதமும், ஏப்ரலில் 1.6 சதவீதமும் விலையை உயர்த்தி அறிவித்தது.
கடைசியாக, கடந்த செப்டம்பரில் 1.9 சதவீத விலை உயர்வை அறிவித்தது.ஆக மொத்தம், இதுவரை, நடப்பாண்டில் 4.9 சதவீதம் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
உலக அளவில் மோட்டார் சைக்கிள் நிறுவனங்களில் மதிப்புமிக்க முன்னணி நிறுவனமாக திகழும் பஜாஜ் ஆட்டோ தற்போது தனது ... மேலும்
business news
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை ... மேலும்
business news
பெங்களூரு:‘டெஸ்லா’ மின்சார கார் தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்க வருமாறு, எலான் மஸ்குக்கு அம்மாநில அரசு ... மேலும்
business news
மும்பை : மகிந்திரா நிறுவனத்தின், ‘டிரக் மற்றும் பஸ்’ பிரிவு, கூடுதல் ‘மைலேஜ்’ கிடைக்கவில்லை என்றால் வாகனத்தை ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’, அதன் கார்களின் விலையை 4.3 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)