இந்தியாவில் முதன் முறையாக ‘டிஜிட்டல்’ தங்கத்திற்கு கடன் இந்தியாவில் முதன் முறையாக ‘டிஜிட்டல்’ தங்கத்திற்கு கடன் ...   தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை ‘சிம்பிள் எனர்ஜி’ ரூ.2,500 கோடி முதலீடு தமிழகத்தில் மின் வாகன தொழிற்சாலை ‘சிம்பிள் எனர்ஜி’ ரூ.2,500 கோடி முதலீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ பங்கு விலை ரூ.796
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2021
22:09

புதுடில்லி:மருந்து துறையைச் சேர்ந்த ‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும், 13ம் தேதி துவங்கி, 15ம் தேதி முடிவடைகிறது. ஒரு பங்கின் குறைந்தபட்ச விலை, 780 ரூபாய்; அதிகபட்ச விலை, 796 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம், 18 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். மெட்பிளஸ் நிறுவன ஊழியர்களுக்கு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அத்துடன், ஊழியர்களுக்கு பங்கின் இறுதி விலையில், 78 ரூபாய் குறைத்து வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2006ல் கங்காடி மதுகர் ரெட்டி என்பவர், ஐதராபாதில் மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்தை துவக்கினார். மருந்துகள், மருத்துவ சாதனங்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்நிறுவனத்திற்கு, 2,000த்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)