சிரிஞ்சு, ஊசிகளுக்கு தட்டுப்பாடு வரும்எச்.எம்.டி., ஆலைகள் மூடல் சிரிஞ்சு, ஊசிகளுக்கு தட்டுப்பாடு வரும்எச்.எம்.டி., ஆலைகள் மூடல் ...  ‘பார்ம்ஈஸி’ ஐ.பி.ஓ.,வுக்கு எதிராக வர்த்தகர்கள் சங்கம் முறையீடு ‘பார்ம்ஈஸி’ ஐ.பி.ஓ.,வுக்கு எதிராக வர்த்தகர்கள் சங்கம் முறையீடு ...
டிராக்டர் விற்பனையில் திடீர் தடுமாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2021
19:29

புதுடில்லி:கடந்த அக்டோபரில், டிராக்டர்கள் விற்பனை வரலாற்று சாதனை படைத்திருந்த நிலையில், நவம்பரில் அதற்கு நேர்மாறாக, கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
உள்நாட்டு விற்பனை, கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நவம்பரில் 22.5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதுவே, முந்தைய மாதமான அக்டோபருடன் ஒப்பிடுகையில், 45 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
கிட்டத்தட்ட 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு, குறைவாக விற்பனை ஆகியுள்ளது. ஆனால் ஏற்றுமதி 49 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளில் அதிக மழைப் பொழிவு இருந்தது விற்பனை குறைய ஒரு காரணமாக இருந்துள்ளது. மேலும், அறுவடையில் ஏற்பட்ட தாமதத்தால், விவசாயிகளின் பண வருவாயிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் டிராக்டர் வாங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)