வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வளர்ச்சியை குறைத்து அறிவித்தது  ஆசிய மேம்பாட்டு வங்கி வளர்ச்சியை குறைத்து அறிவித்தது ஆசிய மேம்பாட்டு வங்கி ...
நவம்பர் மொத்தவிலை பணவீக்கம் 12 ஆண்டுகளில் இல்லாத உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2021
19:49

புதுடில்லி:நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், 12 ஆண்டுகளில் இல்லாத வகையில், நவம்பர் மாதத்தில் 14.23 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், ரசாயனம், உணவு பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிப்பால், மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், மொத்தவிலை பணவீக்கம்2.29 சதவீத மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்கள் பணவீக்கத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு நவம்பரில் இருமடங்கு அதிகரித்து உள்ளது.கடந்த திங்களன்று சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டது.
அதில், சில்லரை விலை பணவீக்கம் அக்டோபரில் 4.48 சதவீதமாக இருந்தது, நவம்பரில் 4.91 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இது ரிசர்வ் வங்கி பராமரிக்கும் இலக்குக்குள் இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)