வர்த்தகம் » பொது
‘ரிலையன்ஸ்’ காப்பீட்டு திட்டங்களுக்கு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 டிச2021
20:14
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனம் விரைவில் புதிதாக ஆறு திட்டங்களை,சோதனை முயற்சியாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான அனுமதியை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கி உள்ளது.
டிஜிட்டல் யுகத்தில், வேகமாக மாறும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த புதிய திட்டங்கள் இருக்கும் என, ரிலையன்ஸ் தெரிவித்துஉள்ளது. மேலும், வளர்ந்து வரும் காப்பீட்டு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான எங்களது புதுமை திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது, எங்கள் மீதான ஆணையத்தின் நம்பிக்கைக்கு சான்றாகும் என்றும் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 21,2021
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 21,2021
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 21,2021
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 21,2021
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!