‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ...  இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ ஆலைகள் தீவிரம் காட்டும் மத்திய அரசு இந்தியாவில் ‘செமிகண்டக்டர்’ ஆலைகள் தீவிரம் காட்டும் மத்திய அரசு ...
பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
01:01

புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, பிரிட்டனை சேர்ந்த ‘பராடியன்’ நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார்’ பராடியன் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்காக கையெழுத்திட்டு உள்ளது.கிட்டத்தட்ட 1,003 கோடி ரூபாய் மதிப்பில், இந்த 100 சதவீத பங்குகளும் வாங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சோடியம் அயான் பேட்டரி’ தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பராடியன் நிறுவனத்தில், கூடுதலாக 250 கோடி ரூபாயை முதலீடு செய்து, அதன் வணிகத்தை மேம்படுத்த உள்ளது, ரிலையன்ஸ்.
பராடியன் நிறுவனம், உலகளவில் முக்கியமான பேட்டரி தொழில்நுட்ப நிறுவனமாகும். கடந்த அக்டோபரிலிருந்து, இந்த நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ரிலையன்ஸ் இறங்கி இருந்தது.‘லித்தியம் அயான் மற்றும் லெட் ஆசிட்’ பேட்டரிகளுக்கு சிறந்த மாற்றாக, இந்த சோடியம் அயான் பேட்டரிகள் இருக்கும் எனக் கருதப்படுகிறது.குறைந்த விலை கொண்டதாகவும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையிலும் இந்த பேட்டரி இருக்கும் என்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)