வருமான வரி  ரூ.1.50 லட்சம் கோடி வருமான வரி ரூ.1.50 லட்சம் கோடி ...  மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் ... ...
மின் வாகன தயாரிப்பில் இறங்கியது ‘சோனி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
21:52

புதுடில்லி:ஜப்பானை சேர்ந்த பிரபல நிறுவனமான ‘சோனி குழுமம்’ மின்சார வாகன தயாரிப்பில் இறங்க உள்ளது. இதற்காக, அதன் குழுமத்திலிருந்து தனியாக, ‘சோனி மொபிலிட்டி’ எனும் துணை நிறுவனத்தையும் துவங்க இருக்கிறது.
இமேஜிங், சென்சிங், கிளவுட், 5ஜி, பொழுதுபோக்கு தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வரும் சோனி நிறுவனம், அடுத்த தலைமுறைக்கான வாகனமான, மின்சார வாகன பிரிவிலும் இறங்க திட்டமிட்டுள்ளது.
ஒரு காலத்தில் நுகர்வோர் மின்னணு துறையில் ஓஹோவென இந்நிறுவனம் இருந்த நிலையில், தற்போது அதன் இடத்தை தென் கொரிய நிறுவனமான ‘சாம்சங்’ நிறுவனம் கைப்பற்றிவிட்டது. இருப்பினும், வீடியோ கேம், திரைப்படங்கள் போன்றவற்றில் கோலோச்சி வருகிறது.இந்நிலையில், தற்போது வேகமெடுத்து வரும் மின்சார வாகன பிரிவிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)