ஆயிரம் சந்தேகங்கள்: கப்பலில் பணிபுரிபவர்கள்  வருமான வரி கட்ட வேண்டுமா? ஆயிரம் சந்தேகங்கள்: கப்பலில் பணிபுரிபவர்கள் வருமான வரி கட்ட வேண்டுமா? ... ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம் ஆக்சிஸ் வங்கியின் இளம் வங்கியர் திட்டம் ...
ஹையர் அறிமுகப்படுத்தும் புதிய கான்வெக்‌ஷன் மைக்ரோவேவ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2022
22:46

உலகின் முன்னணி வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஹயர் தனது புதிய கன்வெக்‌ஷன் மைக்ரோவேவ் ஓவனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தின் சரியான கலவையான இந்த மைக்ரோவேவ் ஓவன், சிகப்பு கைப்பிடியுடன் ஆல்-பிளாக் பினிஷ் கொண்ட பாடி மற்றும் டிஜிட்டல் டிஸ்பிளேவுடன் வருவதால், நவீன சமையலறைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. ஹயரின் இந்த புதிய மைக்ரோவேவ் ஓவன், ரூ.17,000-க்கு மெகாட்ரானுக்கு மூன்று ஆண்டு வாரண்டியுடன் வருகிறது.

நகர்ப்புற மற்றும் நவீன இல்லங்களுக்கு மிகச்சரியான இந்த புதிய மைக்ரோவேவ் ஓவனில், 203 ஆட்டோ-குக் மெனுக்கள், பல கட்ட குக்கிங் ஆப்ஷன்கள் மற்றும் நான்கு வகையான காம்பினேஷன் செயல்முறைகள் உள்ளன. இதில் ஸ்டையின்லெஸ் ஸ்டீல் கேவிட்டி, நீராவியைக் கொண்டு சுத்திகரிக்கும் அம்சம், எண்ணெய் இல்லாமல் சமைக்கும் வசதி, டியோடைசர், 99 நிமிட குக்கிங் டைமர், பிரெட் பாஸ்கெட், மல்டி-ஸ்டேஜ் குக்கிங் ஆப்ஷன், நேரம் மற்றும் எடை அடிப்படையில் டிஃபிராஸ்ட் செய்யும் வசதி, மல்டி பவர் லெவல், மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கான சைல்டு லாக் வசதி, போன்ற தனித்துவமான அம்சங்கள் உள்ளன.

இதன் அறிமுகம் குறித்து பேசிய ஹயர் அப்லையன்சஸ், இந்தியா நிறுவனத்தின் பிரசிடெண்ட்/தலைவர் எரிக் பிராகன்ஸா பேசுகையில், “இந்திய மக்களது சுவைக்கும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கும் உகந்த வகையில், நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய 23 லிட்டர் கான்வெக்ஷன் மைக்ரோவேவ்வில், பல்வேறு ஆட்டோ-குக் மெனுக்கள் முதல் எண்ணெய் இல்லாமல் சமைக்கும் ஆரோக்கியமான அம்சம் வரை பல வசதிகள் உள்ளன. இதனால் உபயோகிப்பாளர்கள் பலவகையான சமையல்களை செய்து பார்க்கலாம்”என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)