‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’ ‘வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’ ...  சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் 5.59 சதவீதம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
20:56

புதுடில்லி:பல்வேறு நிறுவனங்கள், இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்புகளை மாற்றி அறிவித்து வரும் நிலையில், உலக வங்கி, முன்னர் அறிவித்த நிலையையே தக்கவைத்து உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஜூலையில் அறிவித்திருந்த நிலையில், இப்போதும் அதுவே தொடர்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதற்கு காரணம், மீட்சி இன்னும் பரவலாக எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த நிலையில், உலக வங்கி, 8.3 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த நிதியாண்டு மற்றும் அதற்கு அடுத்த நிதியாண்டுகளில் வளர்ச்சி 8.7 மற்றும் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்து அறிவித்துள்ளது.இந்தியாவில் தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் குறைந்ததால், பொருளாதார பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு, கொரோனாவுக்கு முன்பிருந்த நிலை எட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)