‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் ஜொலிக்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் ஜொலிக்கும் ...  ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனத்தை திருப்பி கொடுக்கலாம் ‘மகிந்திரா’வின் அதிரடி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
10:14


மும்பை : மகிந்திரா நிறுவனத்தின், ‘டிரக் மற்றும் பஸ்’ பிரிவு, கூடுதல் ‘மைலேஜ்’ கிடைக்கவில்லை என்றால் வாகனத்தை திருப்பிக் கொடுத்துவிடலாம் என அறிவித்துள்ளது.


மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமான மகிந்திரா டிரக் அண்டு பஸ் பிரிவு, அதன் அனைத்து பி.எஸ்., 6 டிரக்குகளை வாங்கி கூடுதல் மைலேஜை பெறுமாறும், அவ்வாறு கிடைக்காவிட்டால் டிரக்கை திருப்பி கொடுத்துவிடலாம் என்றும் உறுதி அளித்துள்ளது.

மகிந்திரா நிறுவனம், 3.5 டன்னில் துவங்கி, 55 டன் வரையிலான டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்நிறுவனத்தின் தயாரிப்பான ‘பால்ஸோ’ டிரக்குகளுக்கு, கடந்த 2016ல், இது போன்ற உத்தரவாதத்தை, அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது,

தற்போது சிறு, நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களுக்கு இத்தகைய உத்தரவாதத்தை நிறுவனம் வழங்கி உள்ளது.இந்த உத்தரவாதம், தங்கள் நிறுவனத்தின் மீது, வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும் என மகிந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)