வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  மீண்டும் கட்டண உயர்வு வோடபோன் ஐடியா திட்டம் மீண்டும் கட்டண உயர்வு வோடபோன் ஐடியா திட்டம் ...
பொருளாதாரம் அழகாக மீண்டுள்ளது அரவிந்த் பனகாரியா பாராட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
21:38

புதுடில்லி:நாட்டின் பொருளாதாரம், கொரோனா பாதிப்புகளிலிருந்து ‘அழகாக’ மீண்டுள்ளது என, ‘நிடி ஆயோக்’கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா கூறியுள்ளார். மேலும், நாட்டின் பொருளாதார மீட்சி நீடித்து, வளர்ச்சி விகிதம் 7 முதல் 8 சதவீதமாக மீட்டெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டின் பொருளாதாரம், கொரோனா பாதிப்புக்கு முந்தைய நிலைக்கு அழகாக மீண்டுள்ளது. இருப்பினும், தனியார் நுகர்வு இன்னும் கொரோனாவுக்கு முந்தைய நிலையைவிட குறைவாகவே இருக்கிறது.புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இது, உலகின் வேறு எந்த நாடுகளை விடவும் அதிகமாகும்.
கடந்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு, மைனஸ் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜனவரி 25,2022
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)