மதிப்பு மிக்க இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்., மதிப்பு மிக்க இரண்டாவது இடத்தில் டி.சி.எஸ்., ...  வணிகங்களை பிரிக்கும் திட்டம் மார்ச்சில் அறிவிக்கிறது வேதாந்தா வணிகங்களை பிரிக்கும் திட்டம் மார்ச்சில் அறிவிக்கிறது வேதாந்தா ...
வாகன சார்ஜிங் நிலையங்கள் ஜியோ -– பி.பி., மும்முரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
21:40

புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் எரிசக்தி நிறுவனமான பி.பி., ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், மிகப் பெரிய மின்சார வாகன சார்ஜிங் மையத்தை டெல்லியில் துவங்கி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பிரிட்டனை சேர்ந்த பி.பி., நிறுவனமும் இணைந்து, இந்தியாவில், ‘ரிலையன்ஸ் பி.பி., மொபிலிட்டி’ எனும் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி, ஜியோ – பி.பி., எனும் பிராண்டு பெயரில் செயல்பாட்டினை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனம், டெல்லியில் மிகப் பெரிய சார்ஜிங் மையத்தை துவங்கி உள்ளது. இதற்கு முன்பாக இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில், அதன் முதலாவது சார்ஜிங் மையத்தை மும்பையில் அமைத்தது. விரைவில் அடுத்தடுத்து சார்ஜிங் நிலையங்களை நாடு முழுக்க அமைக்க உள்ளது.
ரிலையன்ஸ் உடனான கூட்டு நிறுவனத்தில் பி.பி., நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகள் உள்ளன. மீதி, 51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் வசம் உள்ளது. பி.பி., நிறுவனம் இதில் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.இந்த கூட்டு நிறுவனத்தின் வசம் தற்சமயம் 1,448 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)