‘பில்லியன் டாலர்’ பிராண்டு  உயரம் தொட்ட ‘தம்ஸ் அப்’ ‘பில்லியன் டாலர்’ பிராண்டு உயரம் தொட்ட ‘தம்ஸ் அப்’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனையை சரித்த ‘செமிகண்டக்டர் சிப்’ தட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2022
20:01

புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜனவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவை கண்டிருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பான ‘சியாம்’ தெரிவித்துள்ளது.
21 சதவீதம்
மேலும் தெரிவித்துஉள்ளதாவது:கடந்த ஜனவரியில், பயணியர் வாகன விற்பனை 8 சதவீத சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில், மொத்த பயணியர் வாகன விற்பனை 2.77 லட்சமாக இருந்தது, நடப்பு ஆண்டு ஜனவரியில் 2.54 லட்சமாக சரிந்துவிட்டது.பயணியர் கார் மட்டுமின்றி, இருசக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன பிரிவிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில் 21 சதவீதம் சரிந்துள்ளது. ‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு, மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
தேவை குறைவு
இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை, கிராம பகுதிகளில் தேவை குறைந்தது முக்கிய காரணமாகும்.மூன்று சக்கர வாகன பிரிவு, அண்மைக் காலமாகவே தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)