‘செமிகண்டக்டர்’ தயாரிப்புக்காக  எட்டு இடங்கள் தயார் ‘செமிகண்டக்டர்’ தயாரிப்புக்காக எட்டு இடங்கள் தயார் ...  வெளியேறுகிறது இந்தியன் ஆயில்; நுழைகிறது அப்பல்லோ வெளியேறுகிறது இந்தியன் ஆயில்; நுழைகிறது அப்பல்லோ ...
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன - தங்கம் விலையும் கணிசமாக சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
11:37

மும்பை : ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 2000 புள்ளிகளும், நிப்டி 850 புள்ளிகளும் சரிந்த நிலையில் இன்று(பிப்., 25) மீண்டன. சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு அதிகமாக வர்த்தகமாகின.

இன்றைய காலைநேர 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1544.45 புள்ளிகள் உயர்ந்து 56074-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 472 புள்ளிகள் உயர்ந்து 16,720ஆகவும் வர்த்தகமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்தது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி தொடங்கியது உள்ளிட்ட காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏற்றம் கண்டன. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பும் 32 காசுகள் உயர்ந்து வர்த்தகமாகின.

தங்கம் விலையும் சரிவு
தங்கம் விலை நேற்றை விட இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,801 க்கும், சவரன் ரூ.38,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை ரூ.270 குறைந்து ரூ.70க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)