புதிய இலக்குடன் தமிழ்நாட்டில் நுழைந்த ‘டன்ஸோ டெய்லி’ சேவை புதிய இலக்குடன் தமிழ்நாட்டில் நுழைந்த ‘டன்ஸோ டெய்லி’ சேவை ...  பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய் ...
பிப்ரவரி ஜி.எஸ்.டி., வசூல் 1.33 லட்சம் கோடி ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2022
22:42

புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 1.33 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இது, கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது 18 சதவீத அதிக வருவாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி வசூலுடன் ஒப்பிடும்போது, 26 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி மாதத்தில், ஒமைக்ரான் பாதிப்புகள் மற்றும் அதை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியவை காரணமாக, அதற்கு முந்தைய ஜனவரி மாத வசூலை விட குறைந்துள்ளது.கடந்த ஜனவரியில், ஜி.எஸ்.டி., வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி மாத வசூலில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 24 ஆயிரத்து 435 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி., வசூல் 30 ஆயிரத்து 779 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த வசூல் 67 ஆயிரத்து 471 கோடி ரூபாய் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், மதிப்பீட்டு மாதத்தில், கூடுதல் வரியாக 10 ஆயிரத்து 340 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)