விமான எரிபொருள் விலை ஐந்தாவது முறையாக உயர்வு விமான எரிபொருள் விலை ஐந்தாவது முறையாக உயர்வு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை பிப்ரவரி மாத நிலவரம் பயணியர் வாகன விற்பனை பிப்ரவரி மாத நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2022
22:57

புதுடில்லி:கடந்த பிப்ரவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, முதல் இரண்டு பெரிய நிறுவனங்களான ‘மாருதி சுசூகி’ மற்றும் ‘ஹூண்டாய் மோட்டார்’ ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.
அதேசமயம், ‘டாடா மோட்டார்ஸ்’ மற்றும் ‘மகிந்திரா’ ஆகிய நிறுவனங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை, முந்தைய ஆண்டின் இதே மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லாமல், மிகச் சிறிய சரிவையே கண்டுள்ளது. ஆனால், ஹூண்டாய் 15 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இந்த சரிவுக்கு, ‘செமிகண்டக்டர்’ சப்ளை இன்னும் சீராகவில்லை என்பது தான் காரணம் என, மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.புதுடில்லி, மார். 2–கடந்த பிப்ரவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, முதல் இரண்டு பெரிய நிறுவனங்களான ‘மாருதி சுசூகி’ மற்றும் ‘ஹூண்டாய் மோட்டார்’ ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.
அதேசமயம், ‘டாடா மோட்டார்ஸ்’ மற்றும் ‘மகிந்திரா’ ஆகிய நிறுவனங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.மாருதி சுசூகி நிறுவனத்தின் விற்பனை, முந்தைய ஆண்டின் இதே மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லாமல், மிகச் சிறிய சரிவையே கண்டுள்ளது. ஆனால் ஹூண்டாய் 15 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
இந்த சரிவுக்கு, ‘செமிகண்டக்டர்’ சப்ளை இன்னும் சீராகவில்லை என்பது தான் காரணம் என, மாருதி சுசூகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வாகன விற்பனை நிலவரம்நிறுவனம் பிப்., 2022 பிப்., 2021 மாற்றம்
மாருதி 1,64,056 1,64,469 சரிவு
ஹூண்டாய் 53,159 61,800 சரிவு
டாடா மோட்டார்ஸ் 73,875 58,366 உயர்வு
மகிந்திரா 54,455 28,777 உயர்வு
டொயோட்டா 8,745 14,075 சரிவு
ஹோண்டா கார்ஸ் 7,187 9,324 சரிவு
நிஸான் இந்தியா 6,662 4,244 உயர்வு
ஸ்கோடா 4,503 853 உயர்வு
எம்.ஜி., மோட்டார் 4,528 4,329 உயர்வு

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)