தரவுகளுக்காக தமிழகத்துடன்  கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ தரவுகளுக்காக தமிழகத்துடன் கை கோர்க்கும் ‘நிடி ஆயோக்’ ...  நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் பாராட்டு நிதியை சிறப்பாக நிர்வகிக்கும் இந்தியா பன்னாட்டு நிதிய அதிகாரிகள் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்கம் இறக்குமதி மீண்டும் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மார்
2022
21:48

புதுடில்லி:நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த 2020ல் கடுமை யாக சரிவைக் கண்டிருந்த நிலையில், 2021ல் மீண்டும் அதிகரித்துள்ளதாக, ‘நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது:கடந்த ஆண்டில், தங்கம் இறக்குமதி, அதற்கு முந்தைய ஆண்டை விட அதிகரித்து உள்ளது. கடந்த 2020ல், கொரோனா தாக்கத்தினால்,தங்கம் இறக்குமதி 430.11 டன் ஆக சரிந்துபோனது.ஆனால், 2021ல் இறக்குமதி 1,067.72 டன் ஆக உயர்ந்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகரித்து விட்டது.

கொரோனாவுக்கு முந்தைய 2019ல், இறக்குமதி 836.38 டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ல், அதிகளவிலான தங்கம் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இங்கிருந்து 469.66 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இதையடுத்து, அதிக அளவில் ஐக்கிய அரபு நாடுகள், தென் ஆப்ரிக்கா ஆகியவற்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 842.28 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)